Kill your routine with routine. – நானே

வழக்கம் போல scattered, unorganised thoughts... கடிகார முட்கள் மீது பொறாமைப்படாத ஜீவாத்மாக்களுக்கு... வாழ்தலில் சலிப்படைந்த, ஒன்றே போல் வாழ்தலில் சலிப்படைந்த, தினந்தினம் ஒன்றே போல் வாழ்தலில்...

ஆலன் டூரிங் – உன்னதங்களைக் கனவு கண்டவன்

[caption id="attachment_200" align="alignnone" width="1088"] ஆலன் டூரிங்[/caption] ஜெர்மானியர்கள் போர் தொடர்பாகப் பயன்படுத்திய ரகசிய/குறியீட்டுத் தகவல் பரிமாற்றங்களை பிரிட்டிஷார் கண்டறிந்ததால் மட்டுமே இரண்டாம் உலகப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு...

Factfulness – #MyReadsMyNotes

காரில் உள்ள GPS சரியான இடத்தைக் காட்டாமல் சொதப்பினால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துவோமா? ஓடாத கடிகாரம் ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டும் என்ற...

#HitRefresh – மைக்ரோசாஃப்ட்டின் கதையும் கூட..!

Hit Refresh -English Edition Book Cover கடந்த பத்து வருசத்துல என் சொந்தக் கனிணி எதுலயும் விண்டோஸ் அதிகபட்சம் 3 மாசம் கூட இருந்ததுல்ல… அப்பவும்...

தகுதித் தேர்வுகளும் பித்தலாட்டங்களும்

* இது முழுக்க முழுக்க Random,Scattered thoughts... கொஞ்சம் பெரிய பதிவு... * இது காண்ஸ்பிரசி தியரியா கூட உங்களுக்குப்படலாம்... எல்லா தகுதித்தேர்வுகளுடைய குறுகிய கால நோக்கம்......

“அடுத்து எந்த நாட்டின் மீது படை எடுக்கலாம்?” – மைக்கேல் மூர்

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் மீதும், அமெரிக்க அரசியலின் மீதும், அமெரிக்கக் கனவின் மீதும் சாணி அடிப்பதையே வழக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆவணப்பட இயக்குநர்  மைக்கேல் மூர்...

தென்னாப்பிரிக்காவில் காந்தி

இந்தியர்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும்/மதிக்கும் மனிதர்களை, புனிதர்களாக உயர்த்தி அவர்களைச் சுற்றி ஒரு புனித பிம்பத்தைக் கட்டியமைத்துவிட்டு, உண்மையை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ திரைபோட்டு மறைத்துவிடுவார்கள். உண்மை...

மொழிப்போர்

தற்போது இந்தியைத் திணிக்க விரும்பும் ஆட்சியாளர்கள் கால மாற்றத்தைக் கவணிக்கத் தவறுகிறார்கள். எண்பது ஆண்டுகளுக்கு முந்தையச் சூழல் தற்போது இல்லை. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தி என்னும் குதிரையைக்...

சாதியை ஒழிக்கும் வழி ~ அம்பேத்கர் – புத்தக அறிமுகம்

“…அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்… ~ அம்பேத்கர்”...

சோளகர் தொட்டி

சமீப காலத்தில் அதிக கனத்தோடு கையில் சுமந்து படிந்த புத்தகம் இந்த சோளகர் தொட்டி. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த...

LE GRAND VOYAGE – உறவின் பெரும் பயணம்

உறவுகளுக்கும், பயணங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இரண்டிலும் துணையைப் பொறுத்தே அது சிறப்பாய் அமைவதோ, சீரழிந்து போவதோ இருக்கும். அப்படி, சரியாக அமையாத தந்தை-மகன் உறவும், அவர்களின்...

அகோரா – மதத்தின் மகத்துவம்

“இதயமற்ற உலகில் இதயமாகஆன்மாவற்ற உலகில் ஆன்மாவாகஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகமக்களுக்கு அபினாக….“-காரல் மார்க்சு  ” இந்தக் கடவுளை போட்டு உடைக்கிறேனே, வசைபாடுகிறேனே எதிர்த்து ஒன்றுமே சொல்வதில்லையே ஏன்? கேட்கும்...

பெரியார் – கலகக் குரல்

“பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ’ன்னா ஆ’வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால்...

தந்தை பெரியார் பிறந்தநாள்

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப்...

தனித் தமிழ் பெயர் வைத்தது தவறா?

ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது,...

பாலஸ்தீனக் கவிதைகள்

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம், பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் - பிரடெரிக் எங்கெல்ஸ் ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில்...

மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்

கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும் ரேடார்களையும் ஏவுகணைகளையும் மீறி உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும் எந்த ஒரு விமான தளத்திலும் அது வந்து இறங்குவதை தடை...

வரலாறு மாற்றுப்பாதையிலேயே திரும்பும்…

தனநந்தன், நந்த வம்சத்தின் கடைசி அரசன். இவனைக் கலகம் செய்து தோற்கடித்தே சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக்கு வந்து, மௌரியர்கள் சாம்ராஜ்யத்தை அமைத்தான். பெயருக்கேற்றார் போல, ஏராளமான செல்வத்தைத்...

சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்

மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை...

The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்

“எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ் விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும்...

மனித குலமும் தமிழ்த் தேசியமும்

சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல...

ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி

ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி“அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா? நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்” இப்படி ஒரு பெண்மனி...

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் பற்றிய இக்கட்டுரை, செம்மொழிமாநாடு-விக்கிபீடியா கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கட்டுரை விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.இங்கு வால்காவிலிருந்து கங்கை வரை நூலின் (கதைச்) சுருக்கம் மட்டுமே எழுதியிருக்கிறேன்....

The shawshank redemption

சுவர்களும் இருட்டும் எப்போதுமே கொடுமையானவை, தனிமை விரும்பிகளுக்குக் கூட கொடுமையானது சிறைச்சாலை சுவர்கள். அந்த சிறைச்சாலை சுவர்களுக்குள் அடைக்கப்படும் மணிதன் ஒருவனுக்கு வழங்கப்படும் அல்லது எடுக்கப்படும் மீட்பு...

Children Of Heaven

சிறு வயதில் நீங்கள்,பெரியவர்களால் நுழைய முடியாத மறைவான உலகத்தில் தலைமறைவு காரியங்களைச் செய்திருக்கிறீர்களா? உங்கள் தங்கையோ,அண்ணனோ செய்த தவறை பெற்றோரிடமிருந்து மறைத்து காப்பாற்றியிருக்கிறீர்களா?  Children Of Heaven படத்தைப்...

இது பெரியாரின் வெற்றி

தந்தை பெரியார் அவர்கள் – பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது – அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்,தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில்...