இந்தத் தலைமுறை குழந்தைகள், தனிநபர் உரிமைகள் குறித்த எந்த விதமான புரிதலும் இல்லாமல் தான் வளர்வார்கள். அவர்களுக்கு பதிவு செய்யப்படாத, விவாதிக்கப்படாத எந்த விதமான வாழ்க்கைத் தருணங்களுமே இருக்காது.
நம்முடைய தனிநபர் உரிமைகள் முக்கியமானவை. நம்முடைய தனிப்பட்ட உரிமைகள்தான் நாம் யார் என்பதையும், நாம் யாராக இருப்போம் என்பதையும் நிர்ணயம் செய்யப்போவது.
Edward Snowden
எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர்களும் மட்டும்தான் கண்காணிக்கப்படுகிறார்களா? தனிநபர்களை கண்காணிக்க முடியுமா? பேகஸஸ் எப்படி செயல்படுகிறது? சட்டம் என்ன சொல்கிறது? உலகளவில் பத்திரிகையாளர்களின் படுகொலையின் பின்னணியில் இந்த உளவுபார்க்கும் பணி இருந்ததா? Pegasus snooping பற்றிய முழு விவரங்கள் இந்த வீடியோவில்.
Leave a Reply